September 16, 2021 படைவீடு நாவலுக்குப் பாராட்டு விழா By admin நாவல் 0 Comments கவிஞர் எதிரொலி மணியன் அவர்கள் எடுக்கும் பாராட்டு விழா இது. திருவண்ணாமலையில் மாபெரும் அரங்கில் மகத்தான முறையில் இதற்கான செயல்பாடுகள் செய்து வருகிறார். அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாள் அன்று விழா நடைபெறுகிறது. Read More